Video Transcription
ராஜ குமாரத்திய பாதரட்சியங்களிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகா இருக்குறது
உன் இடுப்பின் வடிவு விசித்ர தொழில்க்காரரின் வேலையாக்கிய பூச்சுணம் போல இருக்குறது
உன் நாபி திராச்சரசம் நிறைந்த வட்டக் கலசம் போல இருக்குறது
உன் வயிரு லீலி புஸ்பங்கள் சுள்ந்த கோதுமை அம்பாரம் போல இருக்குறது
உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக் குட்டிகளுக்கு சமானமா இருக்குறது